இயக்குனர் சீமான் கைது

ஒக்ரோபர் 24, 2008 at 2:46 பிப 6 பின்னூட்டங்கள்

சீமான் கைது செய்யப்பட போகிறார் என பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.

இதுகுறித்து இயக்குநர் சீமான் கூறியதாவது:

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்தக் கைதை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தவறாக எதையும் பேசவில்லை. செத்து மடிந்து கொண்டிருக்கிற என் சகோதரனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது தவறா? அது தவறு என்றால் அதை நான் எப்போதும் செய்து கொண்டே இருப்பேன். நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இந்தப் பேச்சுக்காக உலகத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். இந்தக் கைது எனக்குப் பெருமைதான்!, என்றார் சீமான்.

பாரதிராஜா கைதாவாரா?

அமீர், சீமான் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு பாரதிராஜா மற்றும் சேரனையும் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது

Entry filed under: Uncategorized.

கொட்டும் மழையில் மனித சங்கிலி – 1 சீமான் கைது – உறுதி

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. sundarmeenakshi  |  3:32 பிப இல் ஒக்ரோபர் 24, 2008

  anna goduma idhu

  மறுமொழி
 • 2. BALAKUMAR  |  5:20 பிப இல் ஒக்ரோபர் 24, 2008

  no comments

  மறுமொழி
 • 3. Pandyan  |  8:02 பிப இல் ஒக்ரோபர் 24, 2008

  Arresting Seeman will be a good thing to popularize what Seeman is preaching. Weldone Seeman. You are a true Indian and true Tamilian. Congress MLA’s are anti nationals. They did not say a word regarding the 400 fisher men who were killed. Now they are jumping and making stupid moves of arresting people who talk the truth.

  மறுமொழி
 • 4. நல்லவன்  |  11:11 பிப இல் ஒக்ரோபர் 25, 2008

  தமிழகமே விழித்துவிட்டது. இதையிட்டு அஞ்சி நடுங்குபவர்களின் சதி!
  ஓரிரு வார்த்தைகளையே கேட்டு அஞ்சும் கோழைகளின் கோமாளிக்கூத்து, இந்த அநியாயக் கைதுகள்! காங்கிரசே இன்றோடு தமிழகத்தில் உனக்கு கிடக்கும் கடைசி வாக்கு நின்றுவிடட்டும்!
  ஜேர்மனியில் இருந்து ஒரு தமிழனின் நன்றிக் கரம் இதோ, சீமான் அண்ணா. வாழ்க தமிழ். வாழ்க தமிழகம். வாழ்க தமிழீழம்!

  மறுமொழி
 • 5. Sooriya  |  5:50 பிப இல் ஒக்ரோபர் 26, 2008

  ஜெர்மனியில் இருந்து ‘நல்லவன்’ அவர்கள் சொன்னது ரொம்பவும் சரி..

  தமிழின தலைவன் சீமான் சொன்னது போல.. ‘இங்கே 400 மீனவன் செத்துவிழுந்த இழவுக்கு அழாத இவன் (காங்கிரஸ், அதன் உறுப்பினர்கள்) இப்பொது மட்டும் ஏன் அழுகிறான்?

  The same applies to Cho Ramasamy, Subramaniasamy and ADMK Jeyalalithaa..

  நிச்சயம் இது தமிழக காங்கிரஸின் அழிவுகாலம்… கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த கோடிக்கணக்கான முட்டாள் தமிழர்களில் நானும் ஒருவன்.. இனி இந்த தவறை என் வாழ்நாளில் செய்யமாட்டேன்….

  —சூரிய பிரகாசு
  + 46 739 084 773 (சுவீடன்)

  மறுமொழி
 • 6. சென்னைத்தமிழன்  |  5:52 பிப இல் ஒக்ரோபர் 26, 2008

  சீமான் பேசியதில் தவறொன்றும் இல்லை. மாறாக சோறு திண்பவனும், சொரணை உள்ளவனும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வார்த்தையைத்தான் முன் வைத்தார். சூடு சொரணை உள்ள தமிழனை தீவிரவாதியாக கண்பிப்பதுதான் கொடுமை. தமிழனுக்கு ராஜபக்ஷே விரோதியல்ல. ஜெயாவும் , கருணாவும்தான் உண்மையான விரோதிகள்.

  = தமிழன்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

 • 52,898 பார்வைகள்

%d bloggers like this: