சீமானை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவு

ஏப்ரல் 17, 2009 at 7:04 முப 11 பின்னூட்டங்கள்

seemaan2

இயக்குனர் சீமானை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது தமிழக அரசு தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சீமானை விடுதலை செய்யுமாறும், அவர் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.

Entry filed under: நிகழ்வுகள்.

ப.சி.யை எதிர்த்துப் போட்டியிடுவேன்! -சீமான் சிறை பேட்டி! நிபந்தனை ஜாமீனில் சீமான் விடுதலை!

11 பின்னூட்டங்கள் Add your own

 • 1. ஜோ  |  7:37 முப இல் ஏப்ரல் 17, 2009

  மகிழ்ச்சி!

  மறுமொழி
 • 2. sundarmeenakshi  |  7:39 முப இல் ஏப்ரல் 17, 2009

  தலைவா சீமான் வாழ்க வாழ்க

  மறுமொழி
 • 3. sundarmeenakshi  |  7:45 முப இல் ஏப்ரல் 17, 2009

  15 naal 15 thoghuthi prasarram panni congrass tamilnada viduu thorathanum

  மறுமொழி
 • 4. k.pathi  |  7:56 முப இல் ஏப்ரல் 17, 2009

  வாடா என் சிங்கமே!
  சிலிர்த்து எழடா!
  எட்டப்பர்களுக்கு பாடை கட்டுவோம்!
  நீ எங்கே நின்றாலும் உனக்கு தேர்தல் வேலை பார்ப்பேன்!

  மறுமொழி
 • 5. கண்ணா  |  7:56 முப இல் ஏப்ரல் 17, 2009

  வருக…………..சீமானே…………..

  ஈழதமிழனின்.. உணர்வை எடுத்துரைக்க வருக……வெல்க

  மறுமொழி
 • 6. ராசா  |  8:07 முப இல் ஏப்ரல் 17, 2009

  தலைவா சீமான் வாழ்க வாழ்க

  களத்துல இறங்கு தலைவா….

  தமிழ் நாட்டின் சே, வாழ்க

  மறுமொழி
 • 7. palPalani  |  9:01 முப இல் ஏப்ரல் 17, 2009

  தலைவா சீமான் வாழ்க வாழ்க

  மறுமொழி
 • 8. Suresh Kumar  |  9:36 முப இல் ஏப்ரல் 17, 2009

  மகிழ்ச்சியான செய்தி வாருங்கள் தமிழினம் மானம் காக்க

  மறுமொழி
 • 9. தமிழன் சுந்தரா  |  10:28 முப இல் ஏப்ரல் 17, 2009

  வாழ்த்துக்கள் தோழரே
  காங்கிரஸ் போட்டியிடும் அதனை தொகுதிகளிலும் உங்கள் அனல் பிரசாரத்தை தொடங்குங்கள்
  காங்கிரஸ் நாய்களை, தமிழ் நாட்டை விட்டு துரத்துவோம் வாருங்கள்

  மறுமொழி
 • 10. மன்னை முத்துகுமார்  |  1:58 பிப இல் ஏப்ரல் 17, 2009

  எந்த உள் நோக்கமோ அண்ணன் வெளியே வந்ததில் மிக்க மகிழ்ச்சி .

  மறுமொழி
 • 11. murugan  |  8:38 முப இல் மே 6, 2009

  eethu tamilikum, tamilanukum kedthadai vettri.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

 • 52,898 பார்வைகள்

%d bloggers like this: