நிபந்தனை ஜாமீனில் சீமான் விடுதலை!
ஏப்ரல் 25, 2009 at 11:55 முப 3 பின்னூட்டங்கள்
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த இயக்குநர் சீமான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நெல்லை போலீசார் அவரைக் கைது செய்ததை சென்னை உயர்நீதிமன்றமும் சமீபத்தில் ரத்து செய்தது நினைவிருக்கும்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் காலை சீமான் விடுதலையாகி வெளியில் வருகிறார்.
முன்னதாக புதுச்சேரி வழக்கில் ஜாமீன் கேட்டு புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜாவிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் இயக்குநர் சீமான்.
நேற்று அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜா, ரூ.10 ஆயிரத்திற்கு 2 பேர் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும் என்றும், வெளியில் சென்று சாட்சிகளைக் கலைக்கவோ, அச்சுறுத்துவோ கூடாது என்றும் சீமானுக்கு உத்தரவிட்டார்.
Entry filed under: நிகழ்வுகள்.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
sundarmeenakshi | 4:36 முப இல் மே 3, 2009
இந்தத் திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
live coverage net upload seithal nalla irrukum .
separate oru blog create saithuoru IT manavar mulam every 3 hours news update panninal ulagam mulluvadhu reach agum seemen marakamal ithai saithal nalladhu.
2.
sundarmeenakshi | 4:48 முப இல் மே 3, 2009
sun TV live oliparapadhu namaggu oru udagam thavai.
pathirikaikal avarkalugu thavaipadum madhiri thiridhu alludha vaippu ulladhu.
for example below link what happen in the meeting it is given in true manner
http://truetamilans.blogspot.com/2009/04/blog-post_25.html
75 comments also come up to now.
it is power of inter net media
so திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம்
live video coverage saithu internetl marrakkama podungal nanbara
3.
sundarmeenakshi | 5:07 முப இல் மே 3, 2009
congrass appadi rajive murder மறக்கவும் மாடோம் மன்னிக்கவும் மாடோம் ana sonnarkal adhu polla
vara elcetion tamilnadu fulla
“காங்கிரஸ் ஐ மறக்கவும் மாடோம் மன்னிக்கவும் மாடோம்”
vasagam payanpdudhungal nanbara