ஈழ மக்களுக்கு இந்தியா செய்த துரோகத்தை யாராலும் மறுக்க முடியாது என்று திரைப்பட இயக்குனர் சீமான் தெரிவித்தார்.
ஜூலை 22, 2009 at 8:45 முப பின்னூட்டமொன்றை இடுக
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ராணுவ வாகனத்தை தாக்கியர்வன் மற்றும் தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு வழக்கு நிதி வழங்கும் விழா சென்னையி;ல் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய இயக்குனர் சீமான், இலங்கைத்தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்ய இந்தியா உதவியதை யாராலும் மறுக்க முடியாது என்று தெரிவித்தார்.
உலகிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, விடுதலை சிறுத்தைகள் எனும் கட்சியைத் தொடங்கி போராடி வரும் ஒரே விடிவெள்ளி தொல்.திருமாவளவன் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்த விழாவில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரன், கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி, தியாகச்சுடர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
thanks : : tamilan television News
Entry filed under: ஈழ விடுதலை, உரை, நிகழ்வுகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed